குவளை வானொலி நிகழ்ச்சிநிரல்
தமிழ் இசை மூலம் இணையம் வழி உங்களை மகிழ்விக்க இடைவிடாது ஒலிக்கும். கற்றலின் கேட்டல் இனிது…
உதயம்
சொற்பொழிவுகள்
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
- சமயம்
- வெள்ளித்திரை விருந்து
- வாழ்வியல்
பகல்
திரை இசை
- ஒலிச்சித்திரம்
- ஒரு படப் பாடல்கள்
- 50, 60, 70, 80
- இன்றும் இனியவை
மாலை
கிராமியக் கலைகள்
- நடவுப் பாடல்கள்
- தெம்மாங்கு பாடல்
- துதிப் பாடல்கள்
- திரை இசையில் சிந்து
பல வழிகளில் நீங்கள் கேட்கலாம்

திறன் ஒலிப்பன்களின் காலம் இது, இணையத்தில் இருந்து மட்டுமின்றி அலெக்சாவிலும் குவளை வானொலியைக் கேட்கலாம். தமிழ் மொழியின் கட்டளைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்றாலும், பின் வரும் ஆங்கில கட்டளைகளைக் கொண்டு பாட வைக்கலாம்.
Alexa, Play Kuvalai Radio
Alexa, Open Kuvalai Radio

பின் வரும் கட்டளைகள் குவளை வானொலியை கூகில் துளி, கூகில் இல்லம் மற்றும் பாடும் வசதி உள்ள அனைத்து கருவிகளிலும் இசைக்கச் செய்யும்.
Ok google, talk to kuvalai tamil radio
Ok google, ask kuvalai tamil radio to play
Ok google, open kuvalai tamil radio
Ok google, start kuvalai tamil radio
Previous
Next